Bala-வின் தெரியாத மறுபக்கம் | Vanangaan உருவான கதை! படத்துக்கு சம்பளமே வாங்கலயா? Rajagambeeran

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 11

  • @beblessed3189
    @beblessed3189 День назад +5

    ஒரு படத்த எடுத்துக்குடுடான்னா, தனக்கு இஷ்டப்படி எடுத்துவெச்சிட்டு, விக்ரம்தான் துரோகியா? சேது படத்துல பலாகிட்ட நடிக்க வரிசையில நின்னாய்ங்களா. பாலாவுக்கு வாழ்க்க குடுத்தது பாலான்னு உருட்டுறீங்க. விக்ரம் பாலாவுக்கு வாழ்க்க குடுக்கலயா?

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 3 дня назад +4

    சார் குரோதத்தின் உச்சம் என்றிங்க எத்தனை மனிதர்கள் விரோதமாக கொல்லப்பட்டு இருக்காங்க எத்தனை விவசாயி எத்தனை மீனவர்கள் இந்த மென்மையான மனிதர்கள் இவங்க எல்லாம் பண்ணி இருக்காங்களா கொடூரத்தின் உச்சம் என்க உங்க வீட்டில அண்ணனோ தம்பியோ ஒரு மீனவனாகவோ ஒரு விவசாயியா இருந்து அவன் ராத்திரி பகல் தூங்காம வேலை செஞ்சு அவன் இறக்குறானே ஒண்ணுமே கிடைக்காம இதை வெளியில சொன்னா உங்களுக்கு குரோதத்தின் உச்சமா

  • @jayarajjj-w6r
    @jayarajjj-w6r 2 дня назад +1

    niyargendilme😂😂😂😂

  • @ravi-is0173
    @ravi-is0173 3 часа назад

    பாலாதமிழ்சினிமாவில்.....தவிகற்க.வேண்டும்

  • @MrBala988
    @MrBala988 23 часа назад +1

    Baala is good personality…❤

  • @tolasabsnet4021
    @tolasabsnet4021 3 дня назад

    Samuthirakani - k.balachanthar sisiyan illa bro

    • @durainagarajan3479
      @durainagarajan3479 2 дня назад +1

      Balachandar kitta than romba varusham assistanta irunthar

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 3 дня назад +1

    ennaya apathama pesittu irukeenga

  • @ramupl1092
    @ramupl1092 4 часа назад

    Vikram oru madayan